Thursday, February 3, 2011

கடவுளை குறித்து.....

அனைவருக்கும் கடவுளை பற்றி ஒரு கருத்து உண்டு , ஆயினும் அதில் பெரும்பான்மையானது விளக்க முடியாத உணர்வுகளாகவே இருக்கும்.. அது சந்தேகமாக இருக்கலாம் அல்லது ஒரு மாயையே அது என்றும் நாத்திகவாதிகள் சொல்வர். இந்த தலத்தில் நான் பெரிதும் சிலாகிக்கும் சைவ சமயம் குறித்து பேச இருக்கிறேன்... நண்பர்கள் ஊக்கம் தந்து இந்த சிறியேனின் பிழை பொருத்தருள்க ...
ஓம் நமசிவாய